ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கவனம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கவனம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.

ଉଦାହରଣ : அவன் பெரியவர்களின் பேச்சை கவனம் செலுத்தாமல் மனம்போன போக்குபடி செல்கிறான்

ସମକକ୍ଷ : உன்னிப்பு, உஷார், கவனிப்பு, சாக்கிரதை, சிரத்தை, ஜாக்கிரதை, பத்திரம், மும்முரம், விழிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को उपेक्षित न करने का भाव।

वह बड़ों की बातों पर ध्यान न देते हुए अपनी मनमानी करता है।
खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तवज्जह, तवज्जो, तवज्जोह, ध्यान, परवाह, मुलाहज़ा, मुलाहजा, मुलाहिज़ा, मुलाहिजा, लिहाज, लिहाज़

Paying particular notice (as to children or helpless people).

His attentiveness to her wishes.
He spends without heed to the consequences.
attentiveness, heed, paying attention, regard

ଅର୍ଥ : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

ସମକକ୍ଷ : எச்சரிக்கை, விழிப்புணர்வு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सावधान या सतर्क रहने की अवस्था या भाव।

सड़क पार करते समय सावधानी बरतनी चाहिए।
अवधान, अवधानता, इहतियात, एहतियात, सतर्कता, सावधानता, सावधानी

Judiciousness in avoiding harm or danger.

He exercised caution in opening the door.
He handled the vase with care.
care, caution, forethought, precaution

ଅର୍ଥ : தான் இருக்கும் அல்லது செயல்படும் சூழல்பற்றி விழிப்போடு இருக்கும் நிலை.

ଉଦାହରଣ : சரிதா ஒவ்வொரு வேலையும் கவனத்துடன் செய்கிறாள்

ସମକକ୍ଷ : உன்னிப்பு, ஜாக்கிரத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ध्यान से पूर्ण या भरे होने की अवस्था या भाव।

सरिता प्रत्येक काम ध्यानपूर्णता के साथ करती है।
एकाग्रपूर्णता, ध्यानपूर्णता

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

ଅର୍ଥ : மனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனையுடன் செயல்படுதல்

ଉଦାହରଣ : ரமேஷ் மிகவும் கவனத்துடன் படிக்கிறான்

ସମକକ୍ଷ : ஈடுபாடு, கவனித்தல், லயித்தல் ஒருமுனைப்பாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या कार्य में मन के लीन होने की दशा या भाव।

रमेश बड़े ध्यान से पढ़ता है।
अभिनिवेश, ग़ौर, गौर, ध्यान, प्रहाण, फोकस, मनोन्नियोग, मनोयोग

Attention.

Don't pay him any mind.
mind

ଅର୍ଥ : அடையாளம், பார்வை, கவனம்

ଉଦାହରଣ : அவனுக்கு நல்ல கண்பார்வை உண்டு

ସମକକ୍ଷ : அடையாளம், பார்வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुण-दोष का ठीक-ठीक पता लगाने वाली दृष्टि।

उसकी पहचान की दाद देनी चाहिए।
नजर, नज़र, निगाह, परख, पहचान, पहिचान

ଅର୍ଥ : செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை

ଉଦାହରଣ : இந்த அமிலத்தைப் பற்றி கவனமாக அறிந்து செய்

ସମକକ୍ଷ : செறிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सांद्र होने की अवस्था या भाव।

इस अम्ल की सांद्रता ज्ञात करो?
सांद्रता, सान्द्रता