ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கவனமின்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கவனமின்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கவனமில்லாமை கவனமில்லாமல் இருக்கும் நிலை

ଉଦାହରଣ : கவனமின்மையால் பாடத்தை படித்தும் அவனுக்கு எதுவும் புரியவில்லை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ध्यान का अभाव या ध्यान न होने की अवस्था।

अभावना पाठ पढ़ने से कुछ समझ में नहीं आने वाला है।
अभावना

ଅର୍ଥ : அக்கறையின்மை அல்லது பொருட்படுத்தாத போக்கு

ଉଦାହରଣ : பெரியவர்கள் பேச்சை அலட்சியம் செய்யக்கூடாது

ସମକକ୍ଷ : அஜாக்கிரதை, அலட்சியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की आज्ञा या बात न मानने की क्रिया या भाव।

बड़ों के आदेश की अवहेलना अनुचित मानी जाती है।
अनसुन करना, अनसुना करना, अपालन, अवगणन, अवज्ञा, अवहेल, अवहेलन, अवहेलना, अवहेला, हुक्म उदूली

The failure to obey.

disobedience, noncompliance

ଅର୍ଥ : அக்கறையின்மை

ଉଦାହରଣ : கவனமின்மையின் காரணமாக மோகன் ஒரு வண்டியில் மோதினான்

ସମକକ୍ଷ : அக்கறையின்மை, அலட்சியம், உதாசீனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

असावधान रहने की अवस्था या भाव।

असावधानी से सड़क पार करते समय मोहन को एक गाड़ी से ठोकर लग गई।
अचेतपना, अनवधान, अनवधानता, अनाचिती, अमनोनिवेश, अमनोयोग, अलगरजी, अवहेलन, अवहेलना, अवहेला, असावधानता, असावधानी, गफलत, ग़फ़लत, चित्तविक्षेप, बेपरवाही, लापरवाही, सावधानीहीनता

The quality of not being careful or taking pains.

carelessness, sloppiness

ଅର୍ଥ : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

ଉଦାହରଣ : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ସମକକ୍ଷ : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கண்மூடித்தனம், கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention