ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கழுத்துப்பட்டை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கழுத்துப்பட்டை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி

ଉଦାହରଣ : நாயினுடைய கழுத்தில் வலிமையான கழுத்துப்பட்டை போடப்பட்டியிருந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चमड़े आदि का वह तसमा जो कुत्तों, बिल्लियों आदि के गले में पहनाया जाता है।

कुत्ते के गले में एक मजबूत पट्टा लगा हुआ था।
पट्टा

A band of leather or rope that is placed around an animal's neck as a harness or to identify it.

collar

ଅର୍ଥ : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி

ଉଦାହରଣ : சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்

ସମକକ୍ଷ : காலர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पहनने के कपड़े का वह भाग जो गरदन के चारों ओर रहता है।

सिपाही ने भाग रहे चोर का गिरेबान पीछे से पकड़ लिया।
गरेबान, गिरेबाँ, गिरेबान

An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.

neck, neck opening

ଅର୍ଥ : பெரிய சோழி மற்றும் சலங்கைகளால் கட்டப்பட்ட பட்டை

ଉଦାହରଣ : ஆடுகளுக்கு கழுத்துப்பட்டை கட்டப்பட்டுள்ளது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कौड़ियाँ और घुँघरू बँधा पट्टा।

गंडा जानवरों को बाँधा जाता है।
गंडा, गण्डा

ଅର୍ଥ : சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.

ଉଦାହରଣ : அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது

ସମକକ୍ଷ : கழுத்துப்பட்டி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोट, क़मीज़ आदि की वह पट्टी जो गले के चारों ओर रहती है।

वह कालर खड़ा करके चल रहा था।
कालर, कॉलर

A band that fits around the neck and is usually folded over.

collar, neckband