ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : ஒரு வகை கடினமான மண்
ଉଦାହରଣ : களிமண்ணில் நெல் விதைக்கப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
एक प्रकार की कड़ी मिट्टी।
ଅର୍ଥ : சிறிது ஈரம் சேர்க்கப்பட்ட மண்
ଉଦାହରଣ : தொழிலாளி மண்சுவரின் மீது களிமண் பூசிக் கொண்டிருக்கிறான்
थोड़ी गीली सनी हुई मिट्टी।
ଅର୍ଥ : வெயிலில் வெடித்து போகும் காய்ந்த குளத்தின் மண்
ଉଦାହରଣ : குயவன் இந்த குளத்தின் களிமண்ணால் பாத்திரங்களை உருவாக்கினான்
ସମକକ୍ଷ : பசைமண், முழவுமண்
सूखे हुए तालाब की मिट्टी जो धूप से फट जाती है।
ଅର୍ଥ : குயவன் பாத்திரங்களை உருவாக்கும் ஒரு மண்
ଉଦାହରଣ : குயவன் களிமண்ணில் நீர் கலந்துக் கொண்டிருக்கிறான்
वह मिट्टी जिससे कुम्हार बरतन आदि बनाता है।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ