ଅର୍ଥ : கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவர்.
ଉଦାହରଣ :
சங்கீத சபாவில் வந்திருந்த அனைத்து கலைஞர்களுக்கும் மரியாதை வழங்கப்பட்டது
ସମକକ୍ଷ : கலைஞர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : புலமைப் பெற்ற கலைஞர்கள்
ଉଦାହରଣ :
விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ସମକକ୍ଷ : படைப்பாளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :