ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கலெக்டர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கலெக்டர்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மாவட்டத்தின் உயர் அதிகாரி

ଉଦାହରଣ : எங்கள் மாவட்டத்தில் மாவட்ட அதிகாரியின் தலைமையில் எழுத்தறிவு கூட்டம் நடைபெற்றது

ସମକକ୍ଷ : ஆட்சியர், ஜில்லாஅதிகாரி, மாவட்டஅதிகாரி, மாவட்டஆட்சியர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिले का सर्वोच्च अधिकारी। वह राज कर्मचारी जिसका उत्तरदायित्व किसी जनपद से राज-कर या प्राप्त धन आदि उगाहना है।

मेरे जिले में जिलाधिकारी के नेतृत्व में साक्षरता अभियान चलाया जा रहा है।
कलक्टर, कलेक्टर, जनपद अधिकारी, जनपद प्रशासक, जनपदाधीश, ज़िलाधिकारी, जिलाधिकारी, समाहर्ता

ଅର୍ଥ : ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.

ଉଦାହରଣ : ஆங்கிலேய ஆட்சியாளர் அடிமையான இந்தியர்கள் மீது மிகவும் கொடுமைபடுத்தினர்

ସମକକ୍ଷ : ஆட்சித்தலைவர், ஆட்சியாளர், ஜில்லாஅதிகாரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिसके हाथ में सत्ता हो।

अंग्रेज सत्ताधारियों ने गुलाम भारतीयों पर बहुत ज़ुल्म किये।
सत्ताधारी, सत्ताधिकारी, सत्ताधीश

(usually plural) persons who exercise (administrative) control over others.

The authorities have issued a curfew.
authority