ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கலப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கலப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சேர்ந்திருக்கும் நிலை.

ଉଦାହରଣ : பல சக்திகளின் இணைப்பு இந்த மருந்துகளில் அதிகம் உள்ளன

ସମକକ୍ଷ : இணைப்பு, சேர்ப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सन्निहित होने की क्रिया या भाव।

इस औषधि में कई तत्वों का समावेश है।
अंतःग्रहण, अंतर्ग्रहण, अंतर्भाव, अन्तर्भाव, संयोजन, समावेश

The act of including.

inclusion

ଅର୍ଥ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

ଉଦାହରଣ : வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்

ସମକକ୍ଷ : கலவை, சேர்ப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह क्रिया जिससे दो या दो से अधिक वस्तुएँ आदि एक में मिलें।

वैद्यजी अभी दवाओं के मिश्रण में व्यस्त हैं।
अपमिश्रण, आमेजिश, आश्लेषण, मिलावट, मिश्रण, मेल, संगम, संहिता, सङ्गम, सम्मिश्रण

An event that combines things in a mixture.

A gradual mixture of cultures.
mix, mixture

ଅର୍ଥ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை

ଉଦାହରଣ : குதிரை மற்றும் கழுதையின் கலப்பினால் கோவேறுகழுதை உருவானது

ସମକକ୍ଷ : இணைப்பு, கலப்பினம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उन्नत किस्म बनाने या कोई नई जाति या वर्ग उत्पन्न करने के लिए भिन्न-भिन्न जातियों या वर्गों के जन्तुओं या पौधों में संसर्ग कराने की क्रिया।

घोड़े और गधे के संकर से खच्चर बना है।
संकर, सङ्कर

(genetics) the act of mixing different species or varieties of animals or plants and thus to produce hybrids.

cross, crossbreeding, crossing, hybridisation, hybridization, hybridizing, interbreeding