ଅର୍ଥ : உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
ଉଦାହରଣ :
ராஜா போர் கைதிகளை அதிகமாக கலவரப்படவைத்தார்
ସମକକ୍ଷ : அலங்கமலங்கவை, அழுங்கவை, அழுங்குவி, கலங்கடி, கலவரப்படவை, துடிக்கவை, துன்பம்கொடு, துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வேதனைசெய், வேதனைப்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது
ଉଦାହରଣ :
சிறைக்காப்பாளர் கைதிகளை சிப்பாய்கள் மூலமாக துன்புறுத்துகிறார்
ସମକକ୍ଷ : இன்னாசெய், உபத்திரவஞ்செய், கலங்கடி, துடிக்கசெய், துடிக்கவை, துன்பம்கொடு, துன்பம்செய், துன்புறுத்து, துயரடையவை, பதைக்கவை, வருத்து, வருந்தவை, வேதனைசெய், வேதனைப்படுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को तड़पाने में प्रवृत्त करना।
जेलर ने कैदियों को सिपाहियों से तड़पवाया।ଅର୍ଥ : அழ வைக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
எல்லாரையும் எதற்காக நீ அழ வைக்கிறாய்?
ସମକକ୍ଷ : அழவை, கண்ணீர்சிந்தவை, கண்ணீர்விடவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :