ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கற்பனை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கற்பனை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல்

ଉଦାହରଣ : ஏதாவது கற்பனை செய்தால் தான் நாம் இந்தப் பிரச்சனையிலிருது தப்பிக்க முடியும்

ସମକକ୍ଷ : கனிப்பு, யூகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विशेष परिस्थिति आदि में अचानक दिमाग में आने वाला स्पष्ट विचार।

कोई सूझ ही अब हमें इस समस्या से बचा सकती है।
आपकी सूझ ने सिर पर आई एक बहुत बड़ी समस्या को टाल दिया।
सूझ

The clear (and often sudden) understanding of a complex situation.

brainstorm, brainwave, insight

ଅର୍ଥ : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

ଉଦାହରଣ : சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்

ସମକକ୍ଷ : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், மனக்கோட்டை, மனோராஜியம், மனோராஜ்யம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह शक्ति या भाव जो मन में नयी,अनोखी,अनदेखी,अनसुनी आदि बातों के स्वरूप को उपस्थित करती है।

मूर्तिकार की कल्पना पत्थर को तराश कर मूर्त रूप प्रदान करती है।
कल्पना, कल्पना शक्ति, खयाल, ख़याल, ख़्याल, ख्याल, तसव्वर, तसव्वुर, तसौवर, फंतासी

The ability to form mental images of things or events.

He could still hear her in his imagination.
imagery, imagination, imaging, mental imagery