ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கறி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கறி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உடல் உறுப்புகளின் அசைவுக்குத் தேவையாக இருக்கும், சுருங்கி விரியும் தன்மை கொண்ட திசுத் தொகுப்பு.

ଉଦାହରଣ : தசை நார்களால் தசைகள் நிர்மானம் செய்யப்படுகிறது

ସମକକ୍ଷ : சதை, தசை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर के अंदर का झिल्ली तथा रेशों के आकार का मांस-पिंड जिससे अंगों का संचालन होता है।

पेशी ऊतक द्वारा मांसपेशियों का निर्माण होता है।
पेशी, मांस पेशी, मांस-पेशी, मांसपेशी, स्नायु, स्नु

One of the contractile organs of the body.

muscle, musculus

ଅର୍ଥ : பொதுவாக விலங்குகளின் தசை.

ଉଦାହରଣ : நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்

ସମକକ୍ଷ : இறைச்சி, மாமிசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर में हड्डियों और चमड़े के बीच का मुलायम और लचीला पदार्थ।

मांसल शरीर में मांस की अधिकता होती है।
गोश्त, मांस, मास, लंबित, लम्बित

The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.

flesh

ଅର୍ଥ : பாகற்காய், புடலங்காய் முதலியவற்றின் விதைகளை களைந்துவிட்டு செய்யப்படும் ஒரு வகை கறி

ଉଦାହରଣ : எனக்கு கத்திரிக்காய் கறி மிகவும் பிடிக்கும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार की तरकारी जो करेला, परवल, भिंडी आदि का पेट चीरकर उसमें मसाला भरकर तेल या घी में तलकर तैयार करते हैं।

मुझे बैगन की कलौंजी अच्छी लगती है।
कलोंजी, कलौंजी

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

ଅର୍ଥ : பொதுவாக விலங்கினத்தின் தசை

ଉଦାହରଣ : அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்

ସମକକ୍ଷ : இறைச்சி, மாமிசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशु, पक्षियों, मछली आदि का मांस जो खाया जाता है।

वह हर तरह के मांस खाता है।
आमिष, गोश्त, मांस, मास, मीट

The flesh of animals (including fishes and birds and snails) used as food.

meat