ଅର୍ଥ : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது
ଉଦାହରଣ :
அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்
ସମକକ୍ଷ : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கலிகொள், தலைக்கனங்கொள், திமிர்கொள், மமதைகொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।
वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।ଅର୍ଥ : தானே சிறந்தவன் என்பதை வெளிக்காட்டுவதற்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பகட்டாக இருப்பதுதனக்குத்தானே ஒரு சிறந்த அல்லது சிறந்ததாக அறிந்துக்கொண்டு தன்னுடைய பகட்டை காண்பித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது
ଉଦାହରଣ :
அதிகமான சிறுவர்கள் (11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களின்) கர்வம்கொள்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अपने आपको कुछ विशिष्ट या श्रेष्ठ समझकर कुछ नखरे से ऐसी भाव-भंगिमा दिखलाना जिससे औरों का ध्यान आकृष्ट हो।
अधिकतर किशोरियाँ इठलाती हैं।ଅର୍ଥ : தன்னுடைய அகந்தையை வெளிக்காட்டுதல்
ଉଦାହରଣ :
அவன் எங்கே சென்றாலும் தன்னுடைய திமிரை வெளிகாட்டுகிறான்
ସମକକ୍ଷ : அகந்தைகொள், அகம்பாவம்கொள், ஆணவம்கொள், சாட்டங்கொள், செருக்குகொள், திமிரை வெளிக்காட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अपना अभिमान प्रदर्शित करना।
वह जहाँ भी जाता है अपना अभिमान प्रदर्शन करता है।ଅର୍ଥ : விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது
ଉଦାହରଣ :
அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்
ସମକକ୍ଷ : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், ஆணவங்கொள், இறுமாப்படை, இறுமாப்புக்கொள், கர்வமடை, கலிகொள், செருக்கடை, செருக்குக்கொள், தலைக்கனங்கொள், திமிரடை, திமிர்கொள், மமதைக்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பகட்டை அல்லது திமிரைக் காண்பிப்பது
ଉଦାହରଣ :
அவன் மிகவும் கர்வம்கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கலிகொள், செருக்குகொள், திமிர்கொள், மண்டைகனங்கொள், மமதைகொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரை ஏமாற்றுவதற்காகவும் தொந்தரவு செய்வதற்காகவும் ஒருவருக்கு எதிராக நடந்துகொள்வதற்காகவும் தெரிந்தே சில அங்கசேட்டைகளை செய்வது அல்லது அவமதிக்கும்விதமாகவும் பணிவின்றியும் நடந்துகொள்வதுஒருவரை ஏமாற்றுவது, தொந்தரவு செய்வது அல்லது தொந்தரவு கொடுப்பதற்காக தெரிந்தே இவ்விதமான அங்கசேட்டை அல்லது நடத்தையினால் மற்றவர்களுக்கு எதிராக சிலரை அவமதிப்பு அல்லது பணிவின்மை உணர்வுடன் இருப்பது
ଉଦାହରଣ :
உன்னுடைய கையில் என்ன இருக்கிறது என்று கர்வம் கொள்கிறாய்
ସମକକ୍ଷ : அகந்தைகொள், இறுமாப்புகொள், கலிகொள், திமிர்கொள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को छकाने, छेड़ने या तंग करने के लिए जानबूझकर ऐसी चेष्टा या व्यवहार करना जिसमें दूसरों के प्रति भी कुछ अवज्ञा, अविनय या उद्दंडता का भाव मिला हो।
ज्यादा इठलाओ मत और दिखाओ कि तुम्हारे हाथ में क्या है।