ଅର୍ଥ : ஒரு பொருள் கரையும் தன்மைக் கொண்டது
ଉଦାହରଣ :
சர்க்கரை உப்பு போன்றவை கரைதல் தன்மைக் கொண்டது
ସମକକ୍ଷ : இளகல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு மாநிலம் அல்லது அதன் அருகருகில் உள்ள அரசாங்கம் அல்லது வேறொரு பெரிய தேசம் அல்லது மாநிலத்தில் கலந்து ஒன்றாகி இருக்கும் செயல்
ଉଦାହରଣ :
சுதந்திர இந்தியாவில் சில வழிமுறைகளின் ஒன்றல் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of joining together as one.
The merging of the two groups occurred quickly.ଅର୍ଥ : திரவங்களில் திடப்பொருளைக் கலத்தல் ஒன்றின் பௌதிகவடிவத்தை குறைத்தல்.
ଉଦାହରଣ :
நீரில் சர்க்கரை கரைதல் இயல்பானதாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு பொருள் மற்றொரு பொருளில் சேரும் செயல்
ଉଦାହରଣ :
இறந்த பின்பு ஆத்மா பரமாத்வோடு ஒன்றிப் போகிறது என்று கூறப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :