ଅର୍ଥ : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு
ଉଦାହରଣ :
அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை
ସମକକ୍ଷ : தெளிவு, விரிவாக்கம், விளக்கம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
ଉଦାହରଣ :
அவர் காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A complex of methods or rules governing behavior.
They have to operate under a system they oppose.A rule or standard especially of good behavior.
A man of principle.ଅର୍ଥ : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
ଉଦାହରଣ :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
ସମକକ୍ଷ : கொள்கை, கோட்பாடு, சிந்தனை, மதிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.ଅର୍ଥ : அர்த்தம்.
ଉଦାହରଣ :
ப்ரேம்சந்தின் கதைகளின் கருத்து கிராமத்து சூழ்நிலையில் இருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वे बातें जिनका किसी लेख, ग्रंथ आदि में विवेचन हो या जिनका विवेचन करना हो।
प्रेमचंद की कहानियों का विषय ग्रामीण परिवेश होता था।ଅର୍ଥ : குறிக்கோள், இலட்சியம், கருத்து
ଉଦାହରଣ :
என்னுடைய குறிக்கோள் இந்த வருடம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவது
ସମକକ୍ଷ : இலட்சியம், குறிக்கோள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
ଉଦାହରଣ :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
ସମକକ୍ଷ : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, எண்ணம், சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.