ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கருணையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கருணையான   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றைப் பார்த்து கருணை உருவானது

ଉଦାହରଣ : கருணையுள்ள காட்சியைப் பார்த்து மகேஷ் அழ ஆரம்பித்தான்

ସମକକ୍ଷ : கருணையுள்ள, காருண்யமான, காருண்யமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे देखकर मन में करुणा उत्पन्न हो।

कारुणिक दृश्य देखकर महेश रोने लगा।
कारुणिक

Deserving or inciting pity.

A hapless victim.
Miserable victims of war.
The shabby room struck her as extraordinarily pathetic.
Piteous appeals for help.
Pitiable homeless children.
A pitiful fate.
Oh, you poor thing.
His poor distorted limbs.
A wretched life.
hapless, miserable, misfortunate, pathetic, piteous, pitiable, pitiful, poor, wretched

ଅର୍ଥ : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு

ଉଦାହରଣ : மார்வாடி தாயாராம் மிக இரக்கமுள்ளவராக இருக்கிறார் அவர் ஏழைகளுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணிக்கிறார்

ସମକକ୍ଷ : மிக இரக்கமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बहुत ही दयालु हो।

सेठ दयारामजी दयानिधि हैं, उन्होंने गरीबों की सेवा में अपना सब कुछ अर्पण कर दिया है।
कृपानिधि, कृपासिंधु, दयानिधान, दयानिधि, दयासागर

Having or proceeding from an innately kind disposition.

A generous and kindhearted teacher.
kind-hearted, kindhearted

ଅର୍ଥ : இரக்கம் அல்லது கருணைக் கொண்டவர்

ଉଦାହରଣ : இந்த அனாதைக் குழந்தைகளுக்கு கருணையானவர்கள் அடைக்கலம் தந்தனர்

ସମକକ୍ଷ : அனுதாபமான, இரக்கமான, உருகலான, உருக்கமான, கிருபையான, மனஉருக்கமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सहानुभूति या हमदर्दी रखने वाला।

इन अनाथ बच्चों को हमदर्द लोगों ने पनाह दिया है।
दर्दमंद, दर्दमन्द, सहानुभूतिशील, हमदर्द