ଅର୍ଥ : மொத்தமாக மற்றும் மென்மையாக இருக்கும் ஒருவகை உல்லன் துணி
ଉଦାହରଣ :
குளிர்நாட்களில் சிலர் கம்பளியிலான ஆடை அணிகின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A bright green fabric napped to resemble felt. Used to cover gaming tables.
baizeଅର୍ଥ : ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.
ଉଦାହରଣ :
இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கனமான பருத்தி அல்லது ஆட்டு ரோம த்தில் இழைகளால் நெய்யப்பட்ட போர்வை.
ଉଦାହରଣ :
மாமா காஷ்மீரிலிருந்து கம்பளி உடை எடுத்து வந்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Fiber sheared from animals (such as sheep) and twisted into yarn for weaving.
woolଅର୍ଥ : குளிர் முதலியவற்றிலிருந்து பாதுக்காப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்று கனமாக நெய்த துணி.
ଉଦାହରଣ :
சீதா குளீரால் கம்பளி போர்த்தி உறங்கினாள்
ସମକକ୍ଷ : படுக்கைமேல் விரிப்பு, போர்வை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :