ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கண்ணாடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கண்ணாடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.

ଉଦାହରଣ : சில பெண்கள் தன்னுடைய கைப்பையில் கண்ணாடி வைத்திருப்பார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह शीशा जिसमें मुँह आदि देखते हैं।

कुछ लड़कियाँ अपने पर्स में दर्पण रखती हैं।
अदर्श, आइना, आईना, आदर्श, आबगीन, आरस, आरसी, दरपन, दर्पण, मंकुर, शीशा

Polished surface that forms images by reflecting light.

mirror

ଅର୍ଥ : ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்

ଉଦାହରଣ : கண்ணாடி குவளை கீழே விழுந்து உடைந்து விட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

A brittle transparent solid with irregular atomic structure.

glass