ଅର୍ଥ : ஏதேனும் ஒரு பொருள் பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி உரைநடையில் எழுதப்படுவது.
ଉଦାହରଣ :
எழுத்தாளர் தன் கட்டுரையின் மூலம் ஜாதியை எதிர்த்து சாடியுள்ளார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An analytic or interpretive literary composition.
essayଅର୍ଥ : ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி, உரைநடையில் கதையாக இல்லாமல் எழுதப்படுவது.
ଉଦାହରଣ :
அவனுடைய கல்வியின்மை பற்றி எழுதப்பட்ட கட்டுரை இன்றைய செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எழுதியிருக்கும் பொருள்
ଉଦାହରଣ :
அவனுக்கு இலக்கிய கட்டுரையைப் படிப்பதில் விருப்பம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
लिखी हुई वस्तु।
पत्र, दस्तावेज, पद्य, गद्य आदि सभी लेख हैं।