ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கடைபிடித்தல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கடைபிடித்தல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை பின்பற்றுதல்.

ଉଦାହରଣ : கூட்டுக்குடும்பத்தை இன்று மக்கள் கடைபிடிப்பதில்லை

ଅର୍ଥ : பெற்ற ஆணையை சரியாக செய்தல்

ଉଦାହରଣ : வங்கிமேலாளர் காவலாளியின் கடைபிடித்தல் தன்மையால் மகிழ்ச்சியாக இருந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्राप्त आज्ञा का ठीक पालन।

बैंक मैनेजर चपरासी के अनुपालन से खुश थे।
अनुपालन

ଅର୍ଥ : கொள்கை, வழிமுறை, மரபு முதலியவற்றை பின்பற்றுதல்.

ଉଦାହରଣ : அவன் யோகா மூலமாக ஆரோக்கியத்தை கடைபிடித்தல் அவனுக்கு மிகவும் அவசியம் ஆகின்றது

ସମକକ୍ଷ : பின்பற்றுதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निभने या निभाने की क्रिया या भाव।

संयुक्त परिवार में आजकल के लोगों का निर्वाह नहीं होता है।
गुजर, गुजर-बसर, गुज़र-बसर, गुज़ारा, गुजारा, निबाह, निर्वहण, निर्वहन, निर्वाह, बसर

कार्य आरम्भ करके सिद्ध या पूरा करने की क्रिया।

उसने योग द्वारा स्वास्थ्य साधन में महारत हासिल कर ली।
साधन, साधनता, साधना

Making or becoming suitable. Adjusting to circumstances.

accommodation, adjustment, fitting

The action of accomplishing something.

accomplishment, achievement

ଅର୍ଥ : வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்.

ଉଦାହରଣ : நாம் நல்லவர்களை பின்பற்றுதல் அவசியமானதாகும்

ସମକକ୍ଷ : பின்பற்றுதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देखा-देखी किया जानेवाला कार्य।

अच्छे लोगों की अच्छी आदतों का अनुकरण उचित है।
अनुकरण, अनुकार, अनुक्रिया, अनुगति, अनुगम, अनुगमन, अनुबंध, अनुबन्ध, अनुवर्तन, अनुसरण, अनुसार, अनुसृति, अनुहरण, नकल, नक़ल

The act of imitating the behavior of some situation or some process by means of something suitably analogous (especially for the purpose of study or personnel training).

simulation