ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கடை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்

ଉଦାହରଣ : அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு

ଅର୍ଥ : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.

ଉଦାହରଣ : இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது

ସମକକ୍ଷ : அங்காடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मानव निर्मित स्थान जहाँ बिक्री की चीज़ें रहती और बिकती हैं या पैसा लेकर कोई काम किया जाता है।

इस बाज़ार में मेरी फल की दुकान है।
वह नाई की दुकान पर बाल बनवाने गया है।
आपण, दुकान, दूकान, पैंठ, पैठ, स्टोर, हाट

A mercantile establishment for the retail sale of goods or services.

He bought it at a shop on Cape Cod.
shop, store

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : இந்த கூட்டத்தின் இறுதி விழவிற்கு பெரிய பெரிய தலைவர்கள் வந்தார்கள்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य आदि की समाप्ति।

इस सम्मेलन के समापन समारोह में बड़े-बड़े विद्वान भाग ले रहे हैं।
समापन

A concluding action.

closing, completion, culmination, mop up, windup

ଅର୍ଥ : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

ଉଦାହରଣ : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

கடை   வினைச்சொல்

ଅର୍ଥ : தயிரை கடைவது

ଉଦାହରଣ : தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दही आदि का मथा जाना।

दही मथ गया है, आप कोई दूसरा काम कीजिए।
मथाना

ଅର୍ଥ : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்

ଉଦାହରଣ : அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : கடைதல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।

माँ दही मथ रही है।
अवगाहना, आलोड़न करना, आलोड़ना, गाहना, ढिंढोरना, बिलोड़न करना, बिलोड़ना, बिलोना, मंथन करना, मथना, महना, विलोड़न करना, विलोड़ना, विलोना

Stir (cream) vigorously in order to make butter.

churn

கடை   பெயரடை

ଅର୍ଥ : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

ଉଦାହରଣ : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited