ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கடுமை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கடுமை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்

ଉଦାହରଣ : இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்

ସମକକ୍ଷ : குரூரம், கொடுமை, கொடூரம், துன்பம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Cruel or inhumane treatment.

The child showed signs of physical abuse.
abuse, ill-treatment, ill-usage, maltreatment

ଅର୍ଥ : குணத்தில் கடுமையான தன்மை

ଉଦାହରଣ : உலர்ந்த மண்ணின் கடுமையை போக்குவதற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்

ସମକକ୍ଷ : கடினம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कठोर होने की अवस्था या भाव।

सूखी मिट्टी की कठोरता को दूर करने के लिए उसमें पानी डालो।
कठोरता, कठोरपन, कड़ाई, कड़ापन, पारुष्य, सख़्ती, सख्ती

The physical property of being stiff and resisting bending.

rigidity, rigidness

ଅର୍ଥ : அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.

ଉଦାହରଣ : கிராமவாசி ப்ளேக்கின் பயங்கரத்தால் பயந்திருந்தான்

ସମକକ୍ଷ : பயங்கரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भीषण या भयानक होने की अवस्था या भाव।

ग्रामवासी प्लेग की भीषणता से डरे हुए थे।
उग्रता, प्रचंडता, प्रचण्डता, भयंकरता, भयानकता, भीषणता, रुद्रता, रुद्रत्व, रौद्रता, रौद्रत्व, विकरालता, विभीषिका

A quality of extreme unpleasantness.

awfulness, dreadfulness, horridness, terribleness

ଅର୍ଥ : பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.

ଉଦାହରଣ : அவ்வப்போது காவலர்கள் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்

ସମକକ୍ଷ : கோபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कठोर या सख़्त व्यवहार।

कभी-कभी पुलिस को अपराधियों के साथ सख्ती बरतनी पड़ती है।
कड़ाई, सख़्ती, सख्ती

A cruel act. A deliberate infliction of pain and suffering.

cruelty, inhuman treatment

ଅର୍ଥ : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்

ଉଦାହରଣ : காவலர்கள் திருடர்களை கடுமையாகத் தாக்கினர்

ସମକକ୍ଷ : இரக்கமின்மை, கொடூரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कर्कश होने की अवस्था या भाव।

एक बार मुझे भी उनकी कर्कशता का शिकार होना पड़ा था।
कर्कशता, कर्कशत्व

ଅର୍ଥ : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ଉଦାହରଣ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

ସମକକ୍ଷ : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness