ଅର୍ଥ : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ଉଦାହରଣ :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
ସମକକ୍ଷ : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், ஆவேசம், கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :