ଅର୍ଥ : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை
ଉଦାହରଣ :
குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்
ସମକକ୍ଷ : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குதிரையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாயிலும் தலையிலும் பொருத்தப்படும் நீண்ட வாருடன் கூடிய சாதனம்.
ଉଦାହରଣ :
குதிரைக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வருகிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
One of a pair of long straps (usually connected to the bit or the headpiece) used to control a horse.
reinଅର୍ଥ : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்
ଉଦାହରଣ :
எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது
ସମକକ୍ଷ : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।
तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।