ଅର୍ଥ : செயலைக் குறிக்கும் போது எளிமையாக அல்லது சுலபமாக இல்லாதது
ଉଦାହରଣ :
கடினமான நேரத்தில் மூளை வேலைச் செய்ய மறுக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी अनिष्ट घटना से उत्पन्न होने वाली ऐसी स्थिति जिसमें बड़ी हानि हो सकती हो।
संकट में दिमाग काम करना बंद कर देता है।An unstable situation of extreme danger or difficulty.
They went bankrupt during the economic crisis.ଅର୍ଥ : சிரமத்தைத் தருவது.
ଉଦାହରଣ :
அவரை பேச்சில் வெல்வது கடினமான ஒன்று
ଅର୍ଥ : கடினமான, உறுதியான, கெட்டியான
ଉଦାହରଣ :
அவனுக்கு கெட்டியான ஆயுசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அழிவு, ஆபத்து, மிகுந்தபயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது
ଉଦାହରଣ :
நேற்று பயங்கரமான காற்று இதயத்தை நடுங்கச் செய்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கடினமான,கஷ்டமான
ଉଦାହରଣ :
இந்தக் கடினமான நேரத்தில் நீ எப்படி சிரிக்கிறாய்.
ସମକକ୍ଷ : கஷ்டமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சிரமத்தைத் தருவது.
ଉଦାହରଣ :
நாங்கள் கஷ்டமான வழியில் போனோம்
ସମକକ୍ଷ : கஷ்டமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Difficult to analyze or understand.
A complicated problem.ଅର୍ଥ : ஒன்றில் கடுமை மாறாமல் இருப்பதற்காக அதிக கவனம் வைப்பது
ଉଦାହରଣ :
குற்றவாளியின் மீது கடினமான பார்வை இருக்க வேண்டும்
ସମକକ୍ଷ : கடுமையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :