ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கடந்தகாலம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கடந்தகாலம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இலக்கணத்தில் கழிந்தகாலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

ଉଦାହରଣ : இறந்தகாலத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் கொடு

ସମକକ୍ଷ : இறந்தகாலம், முடிந்தகாலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्याकरण में वह काल जो बीते समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

भूत काल के कुछ उदाहरण दो।
भूत, भूत काल, भूतकाल

A verb tense that expresses actions or states in the past.

past, past tense

ଅର୍ଥ : ஒரு செயல் நடந்து முடிந்த காலம்.

ଉଦାହରଣ : இறந்தகாலத்தில் நிகழ்ந்த விஷயங்களை நினைவுபடுத்தி துக்கப்படக் கூடாது

ସମକକ୍ଷ : இறந்தகாலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बीता हुआ समय या काल।

यह उपन्यास अतीत की घटनाओं पर आधारित है।
कल की बातों को याद करके दुखी होना अच्छा नहीं।
अतीत, अतीत काल, अतीतकाल, कल, गत काल, पिछला ज़माना, पूर्वकाल, भूत काल, भूतकाल

கடந்தகாலம்   பெயரடை

ଅର୍ଥ : இறந்தகாலம்.

ଉଦାହରଣ : கடந்த காலத்தின் சச்சரவுகளை மறந்து விட்டு நாம் நண்பர்களாக கை கொடுக்க வேண்டும்

ସମକକ୍ଷ : இறந்தகாலம், முடிந்தகாலம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बीते हुए समय से संबंधित हो।

भूत कालीन विवादों को भूलाकर हमें दोस्ती का हाथ बढ़ाना चाहिए।
अतीत कालीन, पूर्व कालीन, पूर्व-कालीन, पूर्वकालीन, भूत कालीन, भूतकालीन