ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கட ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கட   வினைச்சொல்

ଅର୍ଥ : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

ଉଦାହରଣ : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

ସମକକ୍ଷ : நீந்து, வெல்லு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

ଅର୍ଥ : கடக்க செய்வது

ଉଦାହରଣ : மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पार करना।

बड़ी कठिनाई से मैं नदी तर पाई।
तरना

ଅର୍ଥ : ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது

ଉଦାହରଣ : நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம்

ସମକକ୍ଷ : தாண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बड़ी चीज या तल के भाग को इधर-उधर करना।

नाव आगे बढ़ने के लिए पानी चीरता है।
वह सबसे आगे जाने के लिए भीड़ चीरता रहा।
चीरना

ଅର୍ଥ : கட, வழிச் செல்

ଉଦାହରଣ : இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்

ସମକକ୍ଷ : வழிச் செல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कहीं से होकर चलाना या ले जाना।

इस वर्ष झाकियाँ मुख्य मार्ग से होकर निकाली गईं।
ताऊजी ने अपने इकलौते बेटे की बारात बड़ी धूम-धाम से निकाली।
निकालना

ଅର୍ଥ : ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்

ଉଦାହରଣ : படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்

ସମକକ୍ଷ : கடக்கச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

झील, नदी, समुद्र आदि के एक किनारे से दूसरे तक ले जाना।

नाविक ने तीन घंटे में नदी पार कराई।
तारना, पार उतारना, पार कराना, पार लगाना

ଅର୍ଥ : முன் செல், கட

ଉଦାହରଣ : கார் ஓட்டுனர் பேருந்தை முந்தி சென்றார்

ସମକକ୍ଷ : முன் செல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के आगे बढ़ा ले जाना।

ड्राइवर ने कार ट्रक से आगे निकाली।
उकतारना, निकालना, पार कराना, बढ़ाना

Travel past.

The sports car passed all the trucks.
overhaul, overtake, pass

ଅର୍ଥ : கட, போ

ଉଦାହରଣ : நான் அந்த வழியை கடக்கும் போது அவன் என்னைப் பார்த்து விடு_த்த்_

ସମକକ୍ଷ : போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी स्थान, परिस्थिति आदि से होकर आना या जाना।

मैं उस गली से गुजर रहा था तब ही उसने मुझे देख लिया।
गुजरना, गुज़रना, निकलना

ଅର୍ଥ : ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது

ଉଦାହରଣ : முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की चरम सीमा, गंभीरता, गहनता आदि का ज्ञान या परिचय प्राप्त करना।

संपूर्ण जीवन में भी कोई किसी एक विद्या का पार नहीं पाता।
पार पाना

ଅର୍ଥ : கட

ଉଦାହରଣ : நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

(रास्ता) तय करना।

बात करते-करते हमने रास्ता काट लिया।
काटना

Travel across or pass over.

The caravan covered almost 100 miles each day.
cover, cross, cut across, cut through, get across, get over, pass over, track, traverse

ଅର୍ଥ : கழி, கட

ଉଦାହରଣ : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

ସମକକ୍ଷ : கழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना

ଅର୍ଥ : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்

ଉଦାହରଣ : நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்

ସମକକ୍ଷ : கடந்துசெல், தாண்டு, துள்ளு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उछलकर इस पार से उस पार जाना।

हम लोग पाठशाला जाने के लिए एक नाला लाँघते थे।
अवलंघना, डाँकना, डांकना, नाँधना, नांधना, फरकना, फलाँगना, फलांगना, फाँदना, फांदना, लाँघना, लांघना

Cover or traverse by taking long steps.

She strode several miles towards the woods.
stride