ଅର୍ଥ : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
ଉଦାହରଣ :
கஞ்சி புளிப்பாக இருக்கிறது
ସମକକ୍ଷ : காடி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அன்னத்திலிருந்து எடுத்த சாறு அன்னத்திலிருந்து உருவானது
ଉଦାହରଣ :
எல்லையிலுள்ள ஆதிவாசிகள் அரிசியிலுள்ள சாறை சாப்பிடுகின்றனர்
ସମକକ୍ଷ : அன்னசாரம், அரிசியிலுள்ள சாறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :