ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ கஜம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

கஜம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி

ଉଦାହରଣ : கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : இருமுழம், கெசம், கெஜம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लम्बाई नापने के लिए गज के मानक रूप का लोहे या लकड़ी की छड़।

दुकानदार गज से कपड़ा माप रहा है।
गज

A ruler or tape that is three feet long.

yard measure, yardstick

ଅର୍ଥ : சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

ଉଦାହରଣ : சதுரங்க விளையாட்டில் யானை எப்பொழுதும் நேராகவே போகும் நேராக தாக்கும்

ସମକକ୍ଷ : ஆனை, உரலடி, கசம், கயந்தலை, கயமுனி, கயம், கரி, கறையறி, களபம், குஞ்சரம், குஞ்சி, கோடுமா, சிந்தூரம், புகர்முகம், புழைக்கை, மதகயம், மதாவளம், மந்தமா, மருண்மா, யானை, வாரணம், வேழம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शतरंज का एक मोहरा।

शतरंज में हाथी हमेशा सीधे चलता और सीधे मारता है।
कश्ती, किश्ती, पील, फ़ीला, फीला, रुख, हाथी

(chess) the piece that can move any number of unoccupied squares in a direction parallel to the sides of the chessboard.

castle, rook

ଅର୍ଥ : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு

ଉଦାହରଣ : இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது

ସମକକ୍ଷ : இருமுழம், கெசம், கெஜம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लंबाई नापने की एक नाप जो कपड़ों के लिए सोलह गिरह या तीन फुट और लकड़ी के लिए दो फुट की होती है।

यह कपड़ा तीन गज है।
गज, गज़, यार्ड

ଅର୍ଥ : தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

ଉଦାହରଣ : யானைகள் கூட்டத்தில் மிகவும் பின்னே ஒரு ஆண்யானை மெல்ல நடந்து போய்க்கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : ஆண்யானை, களபம், களிறு, குஞ்சரம், வயமா, வராங்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना दाँत वाला छोटा नर हाथी।

हाथियों के झुंड में सबसे पीछे एक मकुना मंथर गति से जा रहा था।
मकुना

Five-toed pachyderm.

elephant