ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஓடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஓடு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல்

ଉଦାହରଣ : அவன் பந்தயத்தில் வேகமாக ஓடினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

डर, सुरक्षा, बेहतर परिस्थिति की आशा आदि से किसी स्थान से दूसरे स्थान को जाना।

ग्रामीण लोग जीविकोपार्जन हेतु शहर की ओर भागते हैं।
पलायन करना, भागना

ଅର୍ଥ : ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு வேறொரு நபருடன் ஓடிப்போவது

ଉଦାହରଣ : சீமா தன்னுடைய டிரைவருடன் ஓடிவிட்டார்

ସମକକ୍ଷ : உடன்செல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने विवाहित पति को छोड़कर स्त्री का पर-पुरुष के साथ भाग जाना।

सीमा अपने ड्राइवर के साथ उढ़र गई।
उढ़रना, भगना, भागना

ଅର୍ଥ : இரு இடங்கள், காலகட்டம், தொலைவு அல்லது விஷயங்களுக்கிடையே பரவியுள்ள

ଉଦାହରଣ : அரசு தூரித தபால்சேவையை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியுள்ளது.

ସମକକ୍ଷ : அகலப்படுத்து, நீட்டு, விரிவுபடுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक विशेष बिंदु के बाद या दो बिंदुओं तक फैलना, जाना या विस्तृत होना।

उसकी बुद्धि बहुत दूर तक नहीं दौड़ती।
चलना, जाना, दौड़ना

ଅର୍ଥ : ஓடு

ଉଦାହରଣ : மணி அடித்தவுடன் ரவி வீட்டுக்கு ஓடினான்.

ଅର୍ଥ : மனிதன், விலங்கு ஆகியவை கால்களை வேகமாக முன்னோக்கி எடுத்து வைப்பதன் மூலம் நடப்பதை விட விரைந்து செல்லுதல்.

ଉଦାହରଣ : ரமேஷ் படிப்பு என்றாலே ஓடுகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई काम करने से डरना या बचना।

रमेश पढ़ाई से भागता है।
जी चुराना, भागना

Avoid dealing with.

She shirks her duties.
shirk

ଅର୍ଥ : ஓடு

ଉଦାହରଣ : சாட்டையால் அடித்தவுடன் குதிரை ஓடியது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

स्थल पर चलनेवाली वस्तुओं का खूब तेज़ चलना।

चाबुक लगते ही घोड़ा उड़ा।
उड़ना, हवा से बातें करना

तेज़ी से निकलना।

छुट्टी की घंटी बजते ही मोहन घर के लिए छूटा।
छुटना, छूटना

Move fast by using one's feet, with one foot off the ground at any given time.

Don't run--you'll be out of breath.
The children ran to the store.
run

ଅର୍ଥ : ஏதாவதொரு பெண் ஒரு ஆணுடன் செல்வது

ଉଦାହରଣ : அவரின் சிவப்பான பெண்ணை அழகான பையன் இழுத்துகொண்டு ஓடினான்

ସମକକ୍ଷ : செல், போ


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी स्त्री को पर पुरुष के साथ भगा देना।

उसने रंगी की बेटी को जमालू के बेटे के साथ उढ़रवाया।
उढ़रवाना, भगवाना

ଅର୍ଥ : ஒரு பெண்ணோடோ அல்லது மனைவியுடோ ஓடுதல்

ଉଦାହରଣ : பணி ஒப்பந்தக்காரர் கூலிக்கார பெண்ணுடன் ஓடினார்

ସମକକ୍ଷ : உடன்செல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी की स्त्री या पत्नी को भगा ले जाना।

ठीकेदार मज़दूरनी को उढ़ा ले गया।
उढ़ारना, भगाना

ଅର୍ଥ : ஒரு முயற்சியில் அங்கும் இங்கும் சுற்றுதல்

ଉଦାହରଣ : இந்த வேலையைப் பெறுவதற்கு நான் அதிகமாக ஓடினேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्रयत्न में इधर-उधर फिरना।

इस नौकरी को पाने के लिए मैं बहुत दौड़ा।
दौड़ना, दौड़ना-भागना, धाना

ଅର୍ଥ : வீட்டிற்கு தெரியாமல் ஓடுதல்

ଉଦାହରଣ : ஸ்ரீகாந்த் வந்தனாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रेमी, प्रेमिका का छुपकर भागना।

शादी करने के लिए वे दोनों घर से भागे।
भाग जाना, भागना

Run away secretly with one's beloved.

The young couple eloped and got married in Las Vegas.
elope, run off

ஓடு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

ଉଦାହରଣ : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : கூரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

ଅର୍ଥ : வீடுகளுக்குக் கூரையாகப் பயன்படுத்தும் சிறு பலகை போன்ற சுட்ட மண் துண்டு.

ଉଦାହରଣ : அந்த பகுதியில் பெரும்பாலும் வீடுகளில் ஓடு போட்டியிருக்கிறார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिट्टी की (पकी हुई) चौकोर या अर्ध गोलाकार आकृति जो घर की छाजन पर रखने के काम आती है।

ज्यादातर मिट्टी के घर खपरैल से छाये जाते हैं।
खपड़ा, खपड़ैल, खपरा, खपरैल, खप्पड़, खप्पर, टाइल, टॉइल

A thin flat slab of fired clay used for roofing.

roofing tile, tile