ଅର୍ଥ : ஒத்த தன்மை.
ଉଦାହରଣ :
இந்த இரண்டு பொருள்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The quality of being similar or comparable in kind or nature.
There is a remarkable homogeneity between the two companies.ଅର୍ଥ : கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்து வருவதால் ஏற்படும் நேசமான கூட்டு.
ଉଦାହରଣ :
நாடகத்தில் கதாநாயகன் கதாநாயகியின் எண்ணங்களில் ஒற்றுமை காணப்பட்டது
ସମକକ୍ଷ : ஐக்கியம், ஒருமுகம், ஒருமைப்பாடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு
ଉଦାହରଣ :
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கச் சில சக்திகள் முயல்கின்றன
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :