ଅର୍ଥ : மன எழுச்சி.
ଉଦାହରଣ :
தன்னுடைய உணர்வுகளுக்கு இணங்க மனிதனின் குணம் அமைகிறது
ସମକକ୍ଷ : உணர்ச்சி, உணர்வு, சுரணை, சொரணை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The state of a person's emotions (especially with regard to pleasure or dejection).
His emotional state depended on her opinion.