ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஒப்பந்தம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஒப்பந்தம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பணத்திற்காக ஏதாவது ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்கான உடன்படிக்கை

ଉଦାହରଣ : அந்த சாலையை உருவாக்கும் பணிஒப்பந்தம் கிடைத்தது

ସମକକ୍ଷ : ஒப்பந்தவேலை, பணிஒப்பந்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ धन आदि के बदले में किसी का कोई काम पूरा करने या कराने का लिया गया जिम्मा।

उसे सड़क बनवाने का ठेका मिला।
इजारा, कान्ट्रैक्ट, कॉन्ट्रैक्ट, ठीका, ठेका, संविदा

A binding agreement between two or more persons that is enforceable by law.

contract

ଅର୍ଥ : ஒப்பந்தம்

ଉଦାହରଣ : மனோகர் ஒப்பந்தப்பத்திரத்தை வாங்க சென்றான்.

ଅର୍ଥ : ஒப்பந்தம்

ଉଦାହରଣ : ஒப்பந்த காலம் முடியும் வரை ராணுவத்தை விட்டு வெளியேற முடியாது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नियत समय पर या नियत रूप से कुछ देने की क्रिया या भाव।

मजबूरी में हमें बंधेज पर कर्जा लेना पड़ता है।
बंधेज, बन्धेज

वह वस्तु जिसके देने का करार या शर्त हो।

मनोहर ठेकेदार के पास पण लेने गया है।
पण

ଅର୍ଥ : இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்து கொள்கிற ஒப்பந்தம்.

ଉଦାହରଣ : இரண்டு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது

ସମକକ୍ଷ : உடன்படிக்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

राज्यों, दलों, आदि में होने वाला यह निश्चय कि अब हम आपस में नहीं लड़ेंगे और मित्रतापूर्वक रहेंगे अथवा अमुक क्षेत्रों में अमुक प्रकार से व्यवहार करेंगे।

दो राज्यों के बीच समझौता हुआ कि वे एक दूसरे के आंतरिक मामलों में हस्तक्षेप नहीं करेंगे।
अभिसंधि, अभिसन्धि, करार, मुआहिदा, यति, संधि, सन्धि, समझौता, सुलह, स्कंध, स्कन्ध

The state of being allied or confederated.

alliance, confederation

ଅର୍ଥ : ஒப்பந்த வேலை

ଉଦାହରଣ : டோமார் ஒப்பந்த வேலையை செய்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ठेका का काम।

डोमार ठेकेदारी करता है।
इज़ारेदारी, इजारेदारी, ठेकेदारी

ଅର୍ଥ : இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்து கொள்கிற செயல்.

ଉଦାହରଣ : ஒருவர் மற்றொருவர் விசயத்தில் தலையிடக் கூடாது என்று இரண்டு குழுக்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது

ସମକକ୍ଷ : உடன்படிக்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई काम करने के लिए दो या कई पक्षों में होने वाला, विशेषकर लिखित एवं कानून द्वारा प्रवर्तनीय ठहराव या निश्चय।

दोनों पक्षों के बीच यह अनुबंध हुआ कि वे एक दूसरे के मामले में दखल नहीं देंगे।
अनुबंध, अनुबन्ध, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, करार, कान्ट्रैक्ट, कॉन्ट्रैक्ट, समझौता

An accommodation in which both sides make concessions.

The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.
compromise