ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஒத்தணம்கொடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஒத்தணம்கொடு   வினைச்சொல்

ଅର୍ଥ : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்

ଉଦାହରଣ : குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்

ସମକକ୍ଷ : ஒத்தடம்கொடு, ஒற்றடம்கொடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धूप में या गरमी पहुँचानेवाली चीज़ के सामने रहकर उसकी गरमी से लाभ उठाना।

ठंडी के दिनों में लोग आँगन में बैठकर धूप सेंकते हैं।
आँचना, तापना, सेंकना

Gain heat or get hot.

The room heated up quickly.
heat, heat up, hot up

ଅର୍ଥ : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்

ସମକକ୍ଷ : ஒத்தடம்கொடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सेंकने का काम दूसरे से करवाना।

माला ने अपने घुटने छोटी बहू से सिंकवाया।
सिंकवाना, सेंकवाना, सेंकाना

ଅର୍ଥ : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது

ଉଦାହରଣ : சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்

ସମକକ୍ଷ : ஒத்தடம்கொடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तपे हुए लोहे, तेजाब या दवा आदि से किसी अंग को जलाना।

कुछ लोग पीड़ा दूर करने के लिए भी शरीर को दागते हैं।
आँकना, आंकना, दागना, दाग़ना

Burn, sear, or freeze (tissue) using a hot iron or electric current or a caustic agent.

The surgeon cauterized the wart.
burn, cauterise, cauterize