ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ ஒத்த ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

ஒத்த   பெயரடை

ଅର୍ଥ : நிகரான குணத்தையுடைய

ଉଦାହରଣ : ஒரே குணமுள்ள நபர்கள் தங்களுக்குள் நன்றாக மனம் ஒப்பி இருக்கின்றனர்

ସମକକ୍ଷ : ஒரே குணமிருக்கும், ஒரே குணமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

समान गुण वाला।

अनुगुण व्यक्तियों की आपस में खूब पटती है।
अनुगुण

ଅର୍ଥ : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.

ଉଦାହରଣ : ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது

ସମକକ୍ଷ : இணைந்த, ஒத்துள்ள, ஒன்றுப்பட்ட, ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, சேர்ந்துள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो एकता से परिपूर्ण हो।

एकतापूर्ण समाज विकास के पथ पर अग्रसर रहता है।
एकतापूर्ण, संगठित, सौहार्दपूर्ण

ଅର୍ଥ : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.

ଉଦାହରଣ : தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது

ସମକକ୍ଷ : இணையான, சமமான, நிகரான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो तुलना के योग्य हो।

आपका व्यक्तित्व भगवान राम से तुलनीय है।
तुलनीय, तुल्य

Able to be compared or worthy of comparison.

comparable

ଅର୍ଥ : இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல்.

ଉଦାହରଣ : அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்

ସମକକ୍ଷ : ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी का प्रतिरूप हो या जो रूप, आकार आदि में एक जैसा हो।

उसने तीन प्रतिरूपी मूर्तियाँ खरीदी।
अनुरूपी, प्रतिरूपी, समरूपी