ଅର୍ଥ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
ଉଦାହରଣ :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
ସମକକ୍ଷ : சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।ଅର୍ଥ : தெளிவில்லாத நிலை.
ଉଦାହରଣ :
ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்
ସମକକ୍ଷ : சந்தேகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Fearful expectation or anticipation.
The student looked around the examination room with apprehension.ଅର୍ଥ : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.
ଉଦାହରଣ :
எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது
ସମକକ୍ଷ : சந்தேகம்
ଅର୍ଥ : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை
ଉଦାହରଣ :
அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்
ସମକକ୍ଷ : சந்தேகம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :