ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எல்லை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எல்லை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

ଉଦାହରଣ : எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்

ସମକକ୍ଷ : வரம்பு, வரையறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जहाँ तक कोई बात या काम हो सकता हो या होना उचित हो।

कोई भी काम सीमा के अन्दर रहकर ही करना चाहिए।
अवध, अवधि, इयत्ता, कगार, दायरा, परवान, परिमिति, पारावार, पालि, मर्यादा, सीमा, हद, हद्द

The point or degree to which something extends.

The extent of the damage.
The full extent of the law.
To a certain extent she was right.
extent

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

ଅର୍ଥ : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

ଉଦାହରଣ : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

ସମକକ୍ଷ : உச்சாணி, உச்சி, உயரம், சிகரம், முகப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

ଅର୍ଥ : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

ଉଦାହରଣ : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

ଅର୍ଥ : எல்லை

ଉଦାହରଣ : ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்கள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी प्रदेश या स्थान के चारों ओर के विस्तार का अंतिम स्थान या रेखा।

भारतीय सीमा पर जवान डटे हुए हैं।
अवच्छेद, अवसान, इयत्ता, दायरा, परिमिति, पालि, बाउंड्री, बाउन्ड्री, संधान, सरहद, सिवान, सीमा, हद, हद्द

The line or plane indicating the limit or extent of something.

bound, boundary, bounds

ଅର୍ଥ : சாதாரணமாக கிராமத்திலுள்ள பெரிய மேலும் நகரத்தை விட சிறிய பகுதி

ଉଦାହରଣ : இந்த எல்லையில் மக்கள்தொகை கிட்டத்தட்ட எட்டாயிரம் இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साधारण गाँव से बड़ी और शहर से छोटी बस्ती।

इस कस्बे की आबादी लगभग आठ हजार होगी।
कसबा, कस्बा, पुर

An urban area with a fixed boundary that is smaller than a city.

They drive through town on their way to work.
town

ଅର୍ଥ : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்

ଉଦାହରଣ : மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை

ସମକକ୍ଷ : இறுதி, காலகட்டம், மனஒருநிலைப்படல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन एकाग्र करके किसी एक ओर लगाने की क्रिया।

मनोयोग के बिना सफलता नहीं मिलती।
अवधान, अवधि, मनोयोग

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

எல்லை   பெயரடை

ଅର୍ଥ : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

ଉଦାହରଣ : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited