ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எருது ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எருது   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வேகமாக மற்றும் வலிமையுடன் செல்லக்கூடிய ஆரஞ்சு நிற எருது

ଉଦାହରଣ : மூர்த்தி நேற்று ஒரு எருது வாங்கி வந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नारंगी जैसे रंग का एक बैल जो मजबूत और तेज चलनेवाला होता है।

किसान पटवे को हल में जोत रहा है।
पटवा

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ଅର୍ଥ : தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு காளை

ଉଦାହରଣ : மகேஷ் எருதின் உடல்வலிமை பயிற்சிக்காக ஒரு எருது வாங்கினான்

ସମକକ୍ଷ : ஆணேறு, உமண்பகடு, காரி, விடை, விருஷபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह बैल जिसका चमड़ा कुछ लाल रंग का होता है।

महेश ने बैल-हट्टे से एक सोकन खरीदा।
कैरा, कैरा बैल, सोकन, सोक्कन, सोखन

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ଅର୍ଥ : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

ଉଦାହରଣ : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

ଅର୍ଥ : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

ଉଦାହରଣ : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

ସମକକ୍ଷ : இடபம், ஏறு, காளை, காளைமாடு, மூரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ଅର୍ଥ : விலங்கின் ஒரு வகை

ଉଦାହରଣ : கிராமபுறத்தில் எருதுகள் அதிகம் இருக்கின்றன.

ସମକକ୍ଷ : எருமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक चौपाया जिसकी मादा दूध के लिए पाली जाती है और जिसका नर भार आदि ढोने या गाड़ी आदि को खींचने का काम करता है।

वह बहुत सारी भैंसों को पाल रखा है।
अश्वारि, भैंस, रक्ताक्ष

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo