ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எரு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எரு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரே முறையில் விழக்கூடிய பசு, எருமையின் சாணம்

ଉଦାହରଣ : விவசாயி பசுக்கொட்டகையில் எருவை சேர்த்துக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक बार में गिरनेवाला गोबर विशेषकर गाय, भैंस का।

किसान पशुशाला में चोथ एकत्र कर रहा है।
चोंथ, चोथ

Fecal matter of animals.

droppings, dung, muck

ଅର୍ଥ : பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது

ଉଦାହରଣ : விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : உரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हरे पत्ते, कूड़े, गोबर आदि को सड़ाकर बनाई हुई खाद।

किसान खाली खेत में कंपोस्त डाल रहा है।
कंपोस्ट, कंपोस्ट खाद, कंपोस्त, कंपोस्त खाद, कम्पोस्ट, कम्पोस्ट खाद, कम्पोस्त, कम्पोस्त खाद

A mixture of decaying vegetation and manure. Used as a fertilizer.

compost

ଅର୍ଥ : மாடு வெளியேற்றும் கழிவு.

ଉଦାହରଣ : இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது

ସମକକ୍ଷ : சாணம், சாணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गाय का मल या विष्ठा जिसे हिंदुओं में पवित्र माना जाता है।

हिंदू धार्मिक अनुष्ठानों में गोबर की आवश्यकता पड़ती है।
अवस्कर, गो विष्ठा, गोबर, गोमय

Fecal matter of a cow.

cow pie, cowpie

ଅର୍ଥ : மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து.

ଉଦାହରଣ : விவசாயி வயலில் உரம் இடுகிறார்

ସମକକ୍ଷ : உரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वे सड़े-गले पदार्थ या कृत्रिम पदार्थ जो खेत की उपज बढ़ाने के लिए उसमें डाले जाते हैं।

खेत में खाद डालने से उसकी उर्वरा शक्ति में वृद्धि होती है।
खाद, फर्टिलाइजर

Any substance such as manure or a mixture of nitrates used to make soil more fertile.

fertiliser, fertilizer, plant food