ଅର୍ଥ : அணைந்த நெருப்பை வேகமாக எரியவிடுவது
ଉଦାହରଣ :
ஈரமான விறகில் மண்ணென்னை ஊற்றினால் அது அடுப்பில் நன்றாக எரிகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अग्नि प्रज्वलित करना। बुझती आग को तेज करना।
गीली लकड़ी में मिट्टीतेल डालकर उसने चुल्हे की आग भड़काई।ଅର୍ଥ : வெப்பத்தைப் பெறுவதற்காக விறகு, எண்ணெய் போன்ற எரிப்பொருளை பற்ற வைத்தல்.
ଉଦାହରଣ :
இன்னும் சிறிது நேரம் நெருப்பு எரிந்தால் குடிசை முழுவதும் எரிந்துவிடும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
आग आदि के संपर्क के कारण नष्ट या खराब होना।
इस पुस्तक के कुछ पन्ने आग से जल गए हैं।ଅର୍ଥ : தீயின் மேல் வைப்பதால் சூடு ஏற
ଉଦାହରଣ :
எங்கள் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தகதகவென்ற சத்தத்துடன் உருவாவது
ଉଦାହରଣ :
மூங்கிலில் நெருப்புப்பட்டவுடன் மூங்கில் தகதகவென எரிந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்ற வைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்.
ଉଦାହରଣ :
விரோதத்தின் காரணமாக மங்கன் தன் பக்கத்து வீட்டை எரித்து விட்டான்
ସମକକ୍ଷ : எரியவிடு, சாம்பலாக்கு, பற்றவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Start to burn or burst into flames.
Marsh gases ignited suddenly.ଅର୍ଥ : வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்றவைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்
ଉଦାହରଣ :
அடுப்பில் நெருப்பு எரிகிறது
ଅର୍ଥ : இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது
ଉଦାହରଣ :
அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது
ସମକକ୍ଷ : எரிச்சலடை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
लाक्षणिक रूप में मनोविकारों, विचारों आदि का ऐसा तीव्र या उग्र होना जो घातक, नाशक या हानिकारक हो।
उनकी झूठी बात सुनते ही हमें आग लग गई।