ଅର୍ଥ : ஏதேனும் ஒரு செயலினால் வியப்புக்கு உள்ளாதல்
ଉଦାହରଣ :
சர்க்கசில் நடனமாடுபவர்களைப் பார்த்து குழந்தைளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது
ସମକକ୍ଷ : அச்சரியப்படு, வியப்பூட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी नई, विलक्ष्ण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने पर मन में उठने वाला भाव, प्रदर्शित होना।
सर्कस में नट और नटी का खेल देखकर बच्चों को आश्चर्य हुआ।ଅର୍ଥ : எதிர்பாராமல் ஏற்படுகிற இயற்கையின் செயல்
ଉଦାହରଣ :
பூகம்பம் எதிர்பாராத செயல் ஆகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன் கூட்டியே எழும் சிந்தனை இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
சோஹனின் எதிர்பாரத மரணம் அந்த குடும்பத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अकस्मात् अर्थात् अप्रत्याशित रूप से या एकाएक घटित होनेवाला।
सोहन की आकस्मिक मृत्यु ने उसके परिवार को पंगु बना दिया।ଅର୍ଥ : எதிர்பாராவிதமாக
ଉଦାହରଣ :
அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை
ସମକକ୍ଷ : எதார்த்தமான, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
संयोग से होने वाला।
उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।ଅର୍ଥ : எதிர்பார்க்காத, எதிர்பாராத
ଉଦାହରଣ :
ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.
ସମକକ୍ଷ : எதிர்பார்க்காத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ
ଉଦାହରଣ :
எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.
ସମକକ୍ଷ : எதிர்பார்க்காத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.
ଉଦାହରଣ :
நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एकदम से।
हम ज्यों ही घर से बाहर निकले अचानक बारिश होने लगी।Happening unexpectedly.
Suddenly she felt a sharp pain in her side.