ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ எடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

எடு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்

ଉଦାହରଣ : திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்

ସମକକ୍ଷ : பறி, பிடுங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई वस्तु किसी से ज़बरदस्ती लेना।

डकैतों ने यात्रियों के सारे सामान छीन लिए।
अपहरना, खसोटना, छीनना, झटकना

Obtain illegally or unscrupulously.

Grab power.
grab

ଅର୍ଥ : நீக்கு, எடு

ଉଦାହରଣ : வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கியிருக்கிறார்கள்

ସମକକ୍ଷ : நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु में पड़ी या गिरी हुई वस्तु बाहर करना या हटाना।

उसने दूध में पड़ी हुई मक्खी को निकाला।
निकालना, बाहर करना

ଅର୍ଥ : ஏதேனும் ஒன்றை தூக்குதல்.

ଉଦାହରଣ : அந்த புத்தகத்தை எடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी से या कहीं से कोई वस्तु आदि अपने हाथ में लेना।

उसने अध्यक्ष के हाथों पुरस्कार लिया।
ग्रहण करना, धारण करना, पाना, प्राप्त करना, लेना, हासिल करना

Receive willingly something given or offered.

The only girl who would have him was the miller's daughter.
I won't have this dog in my house!.
Please accept my present.
accept, have, take

ଅର୍ଥ : எடு

ଉଦାହରଣ : ராதா அண்டாவிலிருந்து சாதத்தை எடுத்தாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अन्दर से कोई सामान आदि बाहर करना या लाना।

मनीष ने बटलोई से भात निकाला।
काढ़ना, निकालना

चुनकर लेना।

माँ की चार साड़ियों में से शीला ने एक ली।
लेना

Pick out, select, or choose from a number of alternatives.

Take any one of these cards.
Choose a good husband for your daughter.
She selected a pair of shoes from among the dozen the salesgirl had shown her.
choose, pick out, select, take

Bring, take, or pull out of a container or from under a cover.

Draw a weapon.
Pull out a gun.
The mugger pulled a knife on his victim.
draw, get out, pull, pull out, take out

ଅର୍ଥ : எடு

ଉଦାହରଣ : அம்மாவின் நான்கு புடவைகளை மகள் எடுத்துக் கொண்டாள்.

ଅର୍ଥ : தூக்கி ஓர் இடத்துக்குக் கொண்டு வருதல்.

ଉଦାହରଣ : குழந்தையின் இரண்டு கையால் சிறிய குடத்தை எடுத்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नीचे से ऊपर लाना।

उसने दोनों हाथों से गगरी उठाई।
उकसाना, उगसाना, उचाना, उठाना

Take and lift upward.

gather up, lift up, pick up

ଅର୍ଥ : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

ଉଦାହରଣ : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

ସମକକ୍ଷ : அழி, நீக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out

ଅର୍ଥ : கீழே கிடக்கும் பொருளை எடுத்தல்

ଉଦାହରଣ : இன்று கல்லூரி வளாகத்தில் நான் இந்த கடிகாரத்தை எடுத்தேன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पड़ी हुई वस्तु उठाना।

आज महाविद्यालय के प्रांगण में मैंने यह घड़ी पायी।
पाना, मिलना