ଅର୍ଥ : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
ଉଦାହରଣ :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
ସମକକ୍ଷ : எள்ளல், ஏளனம், கிண்டல், கேலி, நக்கல், பரிகாசம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।