ଅର୍ଥ : ஊற்றுவது
ଉଦାହରଣ :
இந்த எண்ணெயில் பல்லி விழுந்துவிட்டது இதை வாய்க்காலில் ஊற்று
ସମକକ୍ଷ : கொட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்
ସମକକ୍ଷ : வார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ଉଦାହରଣ :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
ସମକକ୍ଷ : மாற்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ଉଦାହରଣ :
அம்மா லோட்டாவிலிருந்து பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்