ଅର୍ଥ : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்
ଉଦାହରଣ :
அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது
ସମକକ୍ଷ :
சலம், சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।
उसके घाव से कचलोहू बह रहा था।
कचलोहू,
पूयरक्त