ଅର୍ଥ : சாக்குகளை தைக்கும் ஊசி
ଉଦାହରଣ :
ஹமால் ஊசியிலிருந்து தானிய சாக்குகளை தைத்துக் கொண்டிருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A large needle used to sew up canvas packages.
packing needleଅର୍ଥ : நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி.
ଉଦାହରଣ :
துணி தைக்க ஊசி தேவை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A needle used in sewing to pull thread through cloth.
sewing needleଅର୍ଥ : உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி
ଉଦାହରଣ :
மருத்துவர் வலியினால் துடித்துக் கொண்டிருந்த நோயாளிக்கு ஊசி போட்டார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A medical instrument used to inject or withdraw fluids.
syringe