ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உளி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உளி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்

ଉଦାହରଣ : கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक तरह की धारदार छेनी जो थोड़ी पतली होती है।

मजदूर टाँकी से शिलाखंड के टुकड़े कर रहा है।
टाँकी, टांकी

ଅର୍ଥ : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.

ଉଦାହରଣ : கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पत्थर आदि काटने का लोहे का एक हस्तोपकरण।

लुहार छेनी और हथौड़ी से सिल छिन रहा है।
छेनी, तक्षणी, पत्रपरशु

An edge tool with a flat steel blade with a cutting edge.

chisel

ଅର୍ଥ : தச்சர்களின் ஒரு ஆயுதம்

ଉଦାହରଣ : தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बढ़इयों का एक औजार।

बढ़ई अपने झोले में से बटाली निकाल रहा है।
बटाली

ଅର୍ଥ : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

ଉଦାହରଣ : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்

ସମକକ୍ଷ : இடங்கம், கணிச்சி, சவுக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संगतराशों की एक टाँकी।

संगतराश रुखानी से पत्थरों पर नक्काशी करते हैं।
रुखानी

ଅର୍ଥ : உளி, தூரிகை

ଉଦାହରଣ : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

ସମକକ୍ଷ : தூரிகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

ଅର୍ଥ : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.

ଉଦାହରଣ : தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बढ़इयों का एक औजार।

बढ़ई रुखानी की सहायता से चौखट पर नक्काशी कर रहा है।
रुखानी