இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
அழுகை (பெயர்ச்சொல்)
துன்பம்,வலி பயம் போன்றவற்றால் அழும் செயல்
வண்டிச்சக்கரம் (பெயர்ச்சொல்)
வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
நிறைந்த (பெயரடை)
முழுவதுமாக இருப்பது கொஞ்சம் கூட குறையாமல் இருப்பது
அவஸ்தை (பெயர்ச்சொல்)
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
குதூகலம் (பெயர்ச்சொல்)
மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
இருள் (பெயர்ச்சொல்)
வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
அறிவில்லாதவன் (பெயர்ச்சொல்)
முழுமையான அறிவு இல்லாத நபர்
கண்ணம் (பெயர்ச்சொல்)
கண்ணம் வைத்து திருடக்கூடிய
அறிவிலி (பெயர்ச்சொல்)
அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.