ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உறிஞ்சு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உறிஞ்சு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒருவருடைய பொருட்களை மெதுவாக அபகரித்தல்

ଉଦାହରଣ : நிலக்கிழார் ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धीरे-धीरे अनुचित रूप से किसी का धन, सम्पति आदि ले लेना।

जमींदार अपने आराम के लिए गरीबों को चूसते थे।
चूसना

Use or manipulate to one's advantage.

He exploit the new taxation system.
She knows how to work the system.
He works his parents for sympathy.
exploit, work

ଅର୍ଥ : உறிஞ்சு

ଉଦାହରଣ : சிறுவனின் காலில் இருந்து பாம்பின் விஷத்தை பரதன் உறிஞ்சினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जल या नमी आदि चूसना।

वृक्ष पृथ्वी से जल आदि अवशोषित करते हैं।
अवशोषित करना, ईंचना, ईचना, ऐंचना, खींचना, चूसना, पीना, सोखना

किसी व्यक्ति या वस्तु का प्रभाव या गुण निकाल देना।

सपेरे ने बच्चे के शरीर से साँप का ज़हर खींचा।
खींचना, खीचना, चूसना

Take in, also metaphorically.

The sponge absorbs water well.
She drew strength from the minister's words.
absorb, draw, imbibe, soak up, sop up, suck, suck up, take in, take up

ଅର୍ଥ : உறிஞ்சு

ଉଦାହରଣ : மரத்தின் வேர் அனைத்து நீரையும் உறிஞ்சிக் கொண்டது.

ଅର୍ଥ : உதட்டினால் இழுத்துக் குடிப்பது

ଉଦାହରଣ : மாம்பழம் உறிஞ்சியது போதும் அதைத் தூக்கி எறி

ସମକକ୍ଷ : சப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

होंठ से खींचकर पिया जाना।

आम अब चुस गया है, उसे फेंक दो।
चुसना, चूसा जाना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

ଅର୍ଥ : உதடுகளை குவித்தோ சிறு குழல் வழியாகவோ திரவத்தை உள்ளிழுத்தல்.

ଉଦାହରଣ : பிரபு மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ को मुँह में दबाकर उसका रस पीना।

राम आम चूस रहा है।
चूसना

Draw into the mouth by creating a practical vacuum in the mouth.

Suck the poison from the place where the snake bit.
Suck on a straw.
The baby sucked on the mother's breast.
suck

ଅର୍ଥ : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

ଉଦାହରଣ : சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது

ସମକକ୍ଷ : உள்ளிழு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

नाक से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए ऊपर खींचना।

छोटा बच्चा पोंटा सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Inhale audibly through the nose.

The sick student was sniffling in the back row.
sniff, sniffle

ଅର୍ଥ : பணமில்லாமல் இருப்பது

ଉଦାହରଣ : முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்

ସମକକ୍ଷ : சுரண்டு

ଅର୍ଥ : சாறில்லாமல் இருப்பது

ଉଦାହରଣ : உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது

ସମକକ୍ଷ : சுரண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धनरहित होना।

महाजन का उधार चुकाते-चुकाते मैं चुस गया।
चुसना

सारहीन होना।

मेहनट करते-करते मेरा शरीर चुस गया है।
चुसना

Deplete of resources.

The exercise class drains me of energy.
drain

ଅର୍ଥ : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது

ଉଦାହରଣ : தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது

ସମକକ୍ଷ : சுரண்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ज़रूरत से ज्यादा काम लेना।

निजी कंपनियाँ अच्छा वेतन तो देती हैं पर कर्मचारियों को पूरी तरह चूसती हैं।
चूसना, निचोड़ना

Work excessively hard.

He is exploiting the students.
exploit, overwork

ଅର୍ଥ : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

ଉଦାହରଣ : அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்

ସମକକ୍ଷ : உள்ளிழு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मुख से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए पीना या खाना।

वह चाय सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Eat noisily.

He slurped his soup.
slurp