ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உறக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உறக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

ଉଦାହରଣ : நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை

ସମକକ୍ଷ : ஒறக்கம், துயில், தூக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सोने की क्रिया।

सोने से शरीर को आराम मिलता है।
शयन, सयन, सोना

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber

ଅର୍ଥ : (பெரும்பாலும் இரவில்) படுத்தநிலையில் கண்களை மூடி இயற்கையாக புலன்களுக்கு ஓய்வு கொடுத்தல்

ଉଦାହରଣ : தூங்கியவனை எழுப்பாதே

ସମକକ୍ଷ : துயில், தூக்கம், நித்திரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो निद्रा में हो या सोया हुआ हो।

सोए को मत जगाओ।
सुप्त, सोता, सोता हुआ, सोया

A rester who is sleeping.

sleeper, slumberer

ଅର୍ଥ : உறங்கும் செயல்

ଉଦାହରଣ : மதிய உணவிற்கு பின்பு சிறிது நேர உறக்கம் நல்லதாக கருதப்படுகிறது

ସମକକ୍ଷ : சயனம், தூக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लेटने की क्रिया।

दोपहर के भोजन के बाद थोड़ी देर लेटना अच्छा माना जाता है।
अधिशायन, लेटना

ଅର୍ଥ : பெரும்பாலும் இரவில் கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை.

ଉଦାହରଣ : அவர் தூக்கம்யின்மையால் சோர்வாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : துயில், தூக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्राणियों की वह अवस्था जिसमें उनकी चेतन वृत्तियाँ बीच में कुछ समय के लिए निश्चेष्ट होकर रुकी रहती हैं और उन्हें शारीरिक तथा मानसिक विश्राम मिलता है।

नींद की कमी से थकान महसूस होती है।
निंदरा, निंदरिया, निंदिया, निद्रा, नींद, श्वासहेति

A natural and periodic state of rest during which consciousness of the world is suspended.

He didn't get enough sleep last night.
Calm as a child in dreamless slumber.
sleep, slumber