ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உருவான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உருவான   பெயரடை

ଅର୍ଥ : பிறக்கக்கூடிய அல்லது உருவாக்கக்கூடிய

ଉଦାହରଣ : சோதனைக் குழாயில் உருவான கருவை தாயின் கர்ப்பத்தில் வந்தடையச் செய்தனர்

ସମକକ୍ଷ : உண்டான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रजनन या उत्पन्न किया हुआ।

परख-नली में प्रजनित भ्रूण को माँ के गर्भाशय में पहुँचाया गया था।
प्रजनित

ଅର୍ଥ : உருவாகாமல் இருப்பது ,மேலும் இப்பொழுதுள்ள நிலைமையில் நிரந்தரமாக இருப்பது அல்லது வெளிப்படுத்துவது

ଉଦାହରଣ : இது அசுத்தத்தினால் உருவான நோய் ஆகும்

ସମକକ୍ଷ : உண்டான, ஏற்பட்ட


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो पहले न रहा हो, और अभी हाल में अस्तित्व में आया अथवा प्रकट हुआ हो।

यह गंदगी से पैदा बीमारी है।
उत्पन्न, उत्पन्न हुआ, उपजा, उपजा हुआ, जन्मा, जन्मा हुआ, जात, पैदा, पैदा हुआ, प्रवृत्त

ଅର୍ଥ : ஒன்று அவதரிக்கக்கூடிய தகுதியிருப்பது

ଉଦାହରଣ : நாடக இலக்கியம் தோன்றிய நிலையில் குரூரமான தோற்றம் மறைந்து போனது

ସମକକ୍ଷ : உண்டான, உதயமான, துவக்கமான, துவங்கிய, தோன்றிய, தோற்றம் பெற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका अवधारण हो सके अथवा जो अवधारण किये जाने के योग्य हो।

भोगवादी संस्कृति की अवधारणीय अवस्था में कुरूपता छिपी रहती है।
अवधारणीय, अवधार्य, अवधार्य्य