ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ உருவாக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

உருவாக்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : வளர்ச்சி அல்லது உயர்வில் உதவி செய்வது

ଉଦାହରଣ : நன்னடத்தை நம்மை மகான் ஆக்குகிறது

ସମକକ୍ଷ : ஆகச்செய், ஆக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* उन्नति या अवनति में सहायता करना।

अनुशासन हमें महान बनाता है।
बनाना

Favor the development of.

Practice makes the winner.
make

ଅର୍ଥ : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது

ଉଦାହରଣ : கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, ஏற்படுத்து, விளைவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कर्त्तव्य, व्यवस्था आदि को बीच में कुछ समय के लिए रोकना या ठीक तरह से न चलने देना।

कोलाहल ने शांति भंग कर दी।
टोरना, तोड़ देना, तोड़ना, तोरना, भंग करना, भग्न करना

Make a break in.

We interrupt the program for the following messages.
break up, cut off, disrupt, interrupt

ଅର୍ଥ : மொட்டையடிப்பது அல்லது முடியை வெட்டுவது அல்லது முழுமையாக வெளியேற்றுவது

ଉଦାହରଣ : நான் நாவிதன் மூலமாக தாடி உருவாக்கிக் கொண்டேன்

ସମକକ୍ଷ : அமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दाढ़ी या बाल कटवाना या पूरी तरह से निकलवा देना।

मैंने नाई से दाढ़ी बनवाई।
बनवाना

ଅର୍ଥ : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது

ଉଦାହରଣ : முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை

ସମକକ୍ଷ : அமை, உண்டாக்கு, படை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।

पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।
फार्म होना, रूप होना, संरचना होना

Form a pattern.

These sentences pattern like the ones we studied before.
pattern

ଅର୍ଥ : ஒரு செயலில் ஈடுபடுதல்

ଉଦାହରଣ : அவன் உயிர்களிடையே அன்பு செய்தான்

ସମକକ୍ଷ : செய், நிகழ்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी काम में लगना या करना।

प्रेम करो,युद्ध नहीं।
प्रयास करो।
खोज करो।
शोध करो।
करना

Engage in.

Make love, not war.
Make an effort.
Do research.
Do nothing.
Make revolution.
do, make

ଅର୍ଥ : மரத்துண்டை செதுக்கி அழகாக்குவது

ଉଦାହରଣ : தச்சர் தூணை வடிவமைத்துக் கொண்டிருந்தார்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, வடிவமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी को छीलकर सुडौल बनाना।

बढ़ई खंभे को अहर रहा है।
अहरना

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருள், வேலை விசயத்திற்கு எதிரான ஆவல், அன்பை உருவாக்குதல்

ଉଦାହରଣ : உங்களுடைய இந்த வேலை என்னிடத்தில் உற்சாகத்தை உருவாக்குகிறது

ସମକକ୍ଷ : ஏற்படுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु, काम, बात आदि के प्रति जिज्ञासा, प्रेम आदि पैदा करना।

आपके इस काम ने मेरे में भी उत्साह जगा दिया।
जगाना, पैदा करना

Call forth (emotions, feelings, and responses).

Arouse pity.
Raise a smile.
Evoke sympathy.
arouse, elicit, enkindle, evoke, fire, kindle, provoke, raise

ଅର୍ଥ : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது

ଉଦାହରଣ : அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

के रूप में लाना।

उसने इस महल को अपना निवास स्थान बनाया।
बनाना

Give certain properties to something.

Get someone mad.
She made us look silly.
He made a fool of himself at the meeting.
Don't make this into a big deal.
This invention will make you a millionaire.
Make yourself clear.
get, make

ଅର୍ଥ : மனதில் தோன்றக்கூடிய ஒன்று

ଉଦାହରଣ : ஆசிரியரின் அறிவுரையால் மாணவர்களுக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* आनन्द देने वाला बनाना।

आप ने आकर आज मेरा दिन आनन्ददायक बना दिया।
आनंददायक बनाना, आनन्ददायक बनाना, आनन्दप्रद बनाना, आह्लादक बनाना, खुशनुमा बनाना, सुखदायक बनाना, सुखप्रद बनाना

Cause to be enjoyable or pleasurable.

Make my day.
make

ଅର୍ଥ : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது

ଉଦାହରଣ : அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, வளர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।

वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।
उत्पन्न करना, पैदा करना

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குதல் அல்லது தயாரித்தல்

ଉଦାହରଣ : நதிமேல் அணை உருவாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது

ସମକକ୍ଷ : உற்பத்தி செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि का निर्माण करना।

नदी पर बाँध बनाकर बिजली का उत्पादन किया जाता है।
अवतारना, उतपाना, उत्पन्न करना, उत्पादन करना, पैदा करना

Bring forth or yield.

The tree would not produce fruit.
bring forth, produce

ଅର୍ଥ : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, உண்டுபண்ணு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बनाने का काम किसी और से करवाना।

शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।
तैयार करवाना, निर्माण करवाना, बनवाना, रचना करवाना, रचवाना

Order, supervise, or finance the construction of.

The government is building new schools in this state.
build

ଅର୍ଥ : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது

ଉଦାହରଣ : அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்

ସମକକ୍ଷ : உண்டாக்கு, தயார்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।

वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।
तैयार करना, बनाना

Shape, form, or improve a material.

Work stone into tools.
Process iron.
Work the metal.
process, work, work on

ଅର୍ଥ : ஒன்றை ஏற்படுத்துதல்

ଉଦାହରଣ : நிர்வாகம் அலுவலகத்திற்கு அருகிலேயே உணவகம் ஒன்றை உருவாக்கியது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* करना या होने में प्रवृत्त करना।

उसने अपने कार्यालय में गड़बड़ी की।
वह अपने कार्यालय में हुई गड़बड़ी का कारण है।
करना, कारण होना

Make or cause to be or to become.

Make a mess in one's office.
Create a furor.
create, make

ଅର୍ଥ : கடைசல் இயந்திரத்தை உருவமைப்பது

ଉଦାହରଣ : செதுக்கிய இரும்பினை கம்பியாக வடிவமைத்தான்

ସମକକ୍ଷ : உருப்படுத்து, வடிவமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खराद पर चढ़ाकर चिकना और सुडौल करना।

खरादिये ने लोहे की छड़ को खरादा।
खरादना, ख़रादना

Shape by rotating on a lathe or cutting device or a wheel.

Turn the legs of the table.
Turn the clay on the wheel.
turn

ଅର୍ଥ : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்

ଉଦାହରଣ : சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்

ସମକକ୍ଷ : அமை, உண்டாக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी विशेष उद्देश्य के लिए लोगों को एकत्रित करना।

श्याम खिलाड़ियों का एक दल बना रहा है।
दल बनाना

Join or form a pool of people.

pool

ଅର୍ଥ : இருப்பிடம் உருவாக்குவது

ଉଦାହରଣ : ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்

ସମକକ୍ଷ : அமை, உண்டாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आवास स्थान बनाना।

किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।
छाना, तैयार करना, निर्माण करना, निर्मित करना, बनाना